September Tamil Current Affairs Online Model Test

Question 1  எந்த நாடு, 2017–க்கான 6வது வருடாந்திர LNG உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மாநாட்டை நடத்துகிறது? (Which country is hosting the 6th annual LNG Producers Consumer Conference – 2017?)

(A) ஜப்பான் (Japan)

(B) இந்தியா (India)

(C) தென்கொரியா (South Korea)

(D) சீனா (China)

Question 2 2017 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்? (Who has won the 2017 Shanghai Masters tennis tournament?)

(A) ஜூன் மார்டின் டெல் போட்ரோ (Juan Martin del Potro)

(B) ரோஜர் ஃபெடரர் (Roger Federer)

(C) டொமினிக் தியம் (Dominic Thiem)

(D) ரஃபேல் நடால் (Rafael Nadal)

Question 3 சாகித் சந்ரசேகர் ஆசாத் பறவைகள் சரணாலயம், எம்மாநிலத்தில் அமைந்துள்ளது? (The Shahid Chandra Shekhar Azad Bird Sanctuary is located in which state?)

(A) ஒடிசா (Odisha)

(B) பஞ்சாப் (Punjab)

(C) உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh)

(D) மணிப்பூர் (Manipur)

Question 4 எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் அமைந்துள்ளது? (India’s first All India Institute of Ayurveda has come up in which city?)

(A) பாட்னா (Patna)

(B) புது டெல்லி (New Delhi)

(C) சூரத் (Surat)

(D) ஜெய்ப்பூர் (Jaipur)

Question 5   இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே முதல் சர்வதேச முப்படை சேவைகள் கூட்டுப்பயிற்சியான “INDRA-2017நடைபெறவுள்ளது? (The first-ever International tri services joint exercise “INDRA – 2017” will be conducted between India and which country?)

(A) ரஷ்யா (Russia)

(B) ஜப்பான் (Japan)

(C) அமெரிக்கா (United States)

(D) தென்கொரியா (South Korea)

Question 6 “Beyond the Dream Girl” எனும் நூலின் ஆசிரியர் யார்? (Who is the author of the book “Beyond the Dream Girl”?)

(A) பாவனா சோமையா (Bhavna Somaiya)

(B) ராம் கமல் முகர்ஜி (Ram Kamal Mukherjee)

(C) ரமேஷ் சிப்பி (Ramesh Sippy)

(D) பால கிருஷ்ணா (Bala Krishna)

Question 7 2017–க்கான மேன் புக்கர் பரிசை வென்றவர் யார்? (Who has won the 2017 Man Booker Prize?)

(A) ஜார்ஜ் சாண்டர்ஸ் (George Saunders)

(B) சாடி ஸ்மித் (Zadie Smith)

(C) செபஸ்டியன் பேரி (Sebastian Barry)

(D) கோலின் துப்ரோன் (Colin Thubron)

Question 8 உலக மல்யுத்த பொழுதுபோக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை யார்? (Who has become India’s first-ever woman wrestler to sign for World Wrestling Entertainment (WWE)?)

(A) கீதா போகத் (Geeta Phogat)

(B) பபிதா குமாரி (Babita Kumari)

(C) சாக்ஷி மாலிக் (Sakshi Malik)

(D) கவிதா தேவி (Kavita Devi)

Question 9 நிலையான வளர்ச்சிக்கான உலக வர்த்தக சபையின் புதிய தலைவர் யார்?(Who is the new chairman of World Business Council for Sustainable Development?)

(A) மசாமி யமமோடோ (Masami Yamamoto)

(B) சன்னி வெர்கீஸ் (Sunny Verghese)

(C) சன்னி வெர்கீஸ் (Sunny Verghese)

(D) புரோனோ லஃபான்ட் (Bruno Lafont)

Question 10 இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது? (The National Police Commemoration Day (NPCD) is observed on which date in India?)

(A) அக்.21 (Oct 21)

(B) அக்.22 (Oct 22)

(C) அக்.20 (Oct 20)

(D) அக்.23 (Oct 23)

Question 11 2017–க்கான ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற நாடு எது? (Which country’s team has won the 2017 Men’s Hockey Asia Cup tournament?)

(A) வங்கதேசம் (Bangladesh)

(B) தென்கொரியா (South Korea)

(C) இந்தியா (India)

(D) மலேசியா (Malaysia)

Question 12 2017–க்கான மகோ ஓப்பன் கோல்ஃப் போட்டியை வென்ற இந்திய வீரர் யார்?(Which Indian golfer has clinched the 2017 Macao Open golf tournament?)

(A) அஜீதேஷ் சந்து (Ajeetesh Sandhu)

(B) ஜோதி ரந்தவா (Jyoti Randhawa)

(C) அர்ஜுன் அத்வால் (Arjun Atwal)

(D) ககன்ஜீத் புல்லர் (Gaganjeet Bhullar)

Question 13 எந்தத் தேதியில், உலக தகவல் வளர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது? (The World Development Information Day (WDID) is observed on which date?)

(A) அக்.24 (Oct 24)

(B) அக்.22 (Oct 22)

(C) அக்.20 (Oct 20)

(D) அக்.23 (Oct 23)

Question 14 CBI–ன் புதிய சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the new Special Director of Central Bureau of Investigation?)

(A) தீபக் மிஸ்ரா (Deepak Mishra)

(B) சுதீப் லக்தாகியா (Sudeep Lakhtakia)

(C) ராகேஷ் அஸ்தானா (Rakesh Asthana)

(D) ஜாவீத் அஹ்மத் (Javeed Ahmed)

Question 15 2017–க்கான FIFA–வின் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?(Who has been named as the 2017 Best FIFA Men’s Player?

(A) கியான்லூகி பஃபான் (Gianluigi Buffon)

(B) கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)

(C) நெய்மர் (Neymar)

(D) லியோனல் மெஸ்சி (Lionel Messi)

Question 16 எந்தத் தேதியில், உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது? (The 2017 World Polio Day (WPD) is observed on which date?)

(A) அக்.23 (Oct.23)

(B) அக்.22 (Oct.22)

(C) அக்.25 (Oct.25)

(D) அக்.24 (Oct.24)

Question 17 எந்தத் தேதியில், உலக ஐ. நா நாள் அனுசரிக்கப்படுகிறது? (The 2017 United Nations Day (UND) is observed on which date?)

(A) அக்.23 (Oct.23)

(B) அக்.22 (Oct.22)

(C) அக்.25 (Oct.25)

(D) அக்.24 (Oct.24)

Question 18 “India 2017 Yearbook” எனும் மின்னூலை எழுதியவர் யார்? (Who is the author of the e-book “India 2017 Yearbook”?)

(A) ராஜிவ் மெஹ்ரிஷி (Rajiv Mehrishi)

(B) R. K.வெர்மா (R. K. Verma)

(C) அஷ்வனி லோஹனி (Ashwani Lohani)

(D) ராஜிவ் கெளபா (Rajiv Gauba)

Question 19 2017–க்கான ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்? (Who has been honored with the Hridaynath Mangeshkar Award 2017?)

(A) விஷ்வநாதன் ஆனந்த் (Vishwanathan Anand)

(B) AR ரஹ்மான் (AR Rahman)

(C) ஜாவெத் அக்தர் (Javed Akhtar)

(D) சுலோச்சனா தை (Sulochana Tai)

Question 20 நியூசிலாந்தின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டவர் யார்? (Who has officially been sworn in as the new Prime minister of New Zealand?)

(A) பில் இங்லிஷ் (Bill English)

(B) டேம் பாட்சி ரெட்டி (Dame Patsy Reddy)

(C) வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters)

(D) ஜெசிந்தா அர்டென் (Jacinda Ardern)

Once you are finished, click the button below. Questions which you left empty will be marked incorrect in the Pdf given below. 

Get Result

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here