October Tamil Current Affairs Online Model Test

Question 1 லண்டனில் புதுமையான IT தீர்வுகளுக்காக ஆண்டின் மிகச்சிறந்த சர்வதேச வணிக நபர் விருதை வென்ற இந்திய தொழிலதிபர் யார்?  (Which Indian entrepreneur has won the prestigious International Business Person of the Year award in London for innovative IT solutions?)

(A) பிரேந்திர சஸ்மால் (Birendra Sasmal)

(B) உதய் லஞ்சே (Uday Lanje)

(C) மதிரா ஸ்ரீநிவாசு (Madhira Srinivasu)

(D)  ரஞ்சன் குமார் (Ranjan Kumar)

Question 2 சஷஸ்த்ரா சீமா பாலின் புதிய தலைவர் யார்? (Who is the new chief of the Sashastra Seema Bal (SSB)?)

(A) சுபாஷ் மிஸ்ரா (Subhash Misra)

(B) R. K. மிஸ்ரா (R. K. Mishra)

(C) நவ்ரங் சைனி (Navrang Saini)

(D)  நந்தன் செளகான் (Nandan Chauhan)

Question 3 எந்த தேதியில் ஐ.நா. சபையின் சர்வதேச அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிறது? (The United  Nations’ (UN) International Day of Nonviolence is observed)  on which Date?)

(A) அக்டோபர் 4 (October 4)

(B) அக்டோபர் 1 (October 1)

(C) அக்டோபர் 2 (October 2)

(D)  அக்டோபர் 3 (October 3)

Question 4 6வது உலக அரசு உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது? (Which country to host the 6th edition of World  Government Summit (WGS)?)

(A) இஸ்ரேல் (Israel)

(B) அமெரிக்கா (United States)

(C) இந்தியா (India)

(D)  ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

Question 5 எந்த நகரம், 2017–க்கான உலகளாவிய வனவுயிர் திட்ட மாநாட்டை நடத்துகிறது? (Which city is hosting the Global Wildlife Programme (GWP) conference-2017?)

(A) புது டெல்லி (New Delhi)

(B) உதய்ப்பூர் (Udaipur)

(C) இண்டூர் (Indore)

(D)  கான்பூர் (Kanpur)

Question 6 கர்லபட் வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? (The Karlapat Wildlife Sanctuary is located in which state?)

(A) ஜார்க்கண்ட் (Jharkhand)

(B) ஒடிசா (Odisha)

(C) மேற்கு வங்கம் (West Bengal)

(D)  அசாம் (Assam)

Question 7 2017–ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்?(Who of the following have won the Nobel Prize in Chemistry 2017?)

(A) Jean-Pierre Sauvage, Fraser Stod dart and  Ben Feringa

(B) Tomas Lindahl and Paul L. Modrich

(C) Brian K. Kobilka and Robert J. Lefkowitz

(D)  Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson

Question 8 உலக சுகாதார அமைப்பில் துணை இயக்குநர் பதவியை வகிக்கவுள்ள முதல் இந்தியர் யார்? (Who has become the first Indian to hold Deputy Director general post at World Health Organization (WHO)?)

(A) ரிது கரிதல் (Ritu Karidhal)

(B) செளமியா சுவாமிநாதன் (Soumya Swaminathan)

(C) மினல் சம்பத் (Minal Sampath)

(D)  அனுராதா TK (Anuradha TK)

Question 9 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய தலைவர் யார்? (Who is the new chairman of the State Bank of India (SBI)?)

(A) ரவீந்திர தோலக்கியா (Ravindra Dholakia)

(B) ரஜ்னிஷ் குமார் (Rajnish Kumar)

(C) மெளமிதா தத்தா (Moumita Dutta)

(D)  நந்தினி ஹரிநாத் (Nandini Harinath)

Question 10 2017–ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் யார்? (Who of the following has won the Nobel Prize for Literature 2017?)

(A) ஸ்வெட்லனா அலெக்சிவிச் (Svetlana Alexievich)

(B) மோ யன் (Mo Yan)

(C) பேட்ரிக் மோடியானோ (Patrick Modiano)

(D)  கசுவோ இஷிகுரோ (Kazuo Ishiguro)

Question 11 பூஜா கடியன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார்? (Pooja Kadian is associated with which sports?)

(A) மேசைப்பந்தாட்டம் (Table Tennis)

(B) இறகுப்பந்தாட்டம் (Badminton)

(C) குத்துச்சண்டை (Boxing)

(D)  உஷு (Wushu)

Question 12 தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்? (Who is the new Governor of Tamil Nadu?)

(A) கங்கா பிரசாத் (Ganga Prasad )

(B) இந்திரா பானர்ஜி (Indira Banerjee)

(C) பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit)

(D)  கிரிஜா வைத்தியநாதன் (Girija Vaidyanathan)

Question 13 தரோஜி தேன்கரடி சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? (The Daroji Sloth Bear Sanctuary is located in which state?)

(A) மகாராஷ்டிரா (Maharashtra)

(B) கர்நாடகா (Karnataka)

(C) சத்தீஸ்கர் (Chhattisgarh)

(D)  கேரளா (Kerala)

Question 14 அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதைப்பெறும் முதல் இந்தியர் யார்? (Who has become the first person from India to win Anna Politkovskaya Award ?)

(A) ராஜ்தேவ் ரஞ்சன் (Rajdev Ranjan)

(B) கெளரி லங்கேஷ் (Gauri Lankesh)

(C) தருண் குமார் ஆச்சார்யா (Tarun Kumar Acharya)

(D)  M.V.N. ஷங்கர் (M.V.N. Shankar)

Question 15 போரி வனவுயிர் சரணாலயம், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? (The Bori Wildlife Sanctuary is located in which state?)

(A) மகாராஷ்டிரா (Maharashtra)

(B) மத்தியப்பிரதேசம் (Madhya Pradesh)

(C) சத்தீஸ்கர் (Chhattisgarh)

(D)  கேரளா (Kerala)

Question 16 2017 உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை யார்? (Which Indian sportsperson has clinched  the World  Open U-16 Snooker Championship-2017?)

(A) அரண்ட்சா சஞ்சிஸ் (Arantxa Sanchis)

(B) கீர்த்தனா பாண்டியன் (Keerthana Pandian)

(C) அனுபமா ராமச்சந்திரன் (Anupama Ramachandran)

(D)  அனுஜா தாக்கூர் (Anuja Thakur)

Question 17 பல்கேரிய சர்வதேச வருங்கால தொடர் டென்னிஸ் போட்டியில், 2017 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்? (Who has won the 2017 men singles title at the Bulgarian International Future Series Tennis tournament?)

(A) RMV குருசைதத் (RMV Gurusaidutt)

(B) முகமது அலி குர்த் (Muhammed  Ali Kurt)

(C) ராம்குமார் ராமநாதன் (Ramkumar Ramanathan)

(D)  சுமித் நாகல் (Sumit Nagal)

Question 18 எந்த இந்தியருக்கு, ஜெர்மனியின் மிகவுயரிய “Cross of the Order of Merit” விருது வழங்கப்பட்டுளளது? (Which Indian personality has been conferred the ‘Cross of the Order of Merit’, the highest civilian honor of Germany?)

(A)  ஆதித்யா மங்கள் (Aditya Mangal)

(B) ராஜேஷ் நாத் (Rajesh Nath)

(C) தீபக் செளகான் (Deepak Chauhan)

(D)  மிலிந்த் குப்தா (Milind Gupta)

Question 19 2017 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்? (Who has won the 2017 China Open Tennis tournament?)

(A) ரோஜர் ஃபெடரர் (Roger Federer)

(B) நிக் கைர்கியோஸ் (Nick Kyrgios)

(C) ரஃபேல் நடால் (Rafael Nadal)

(D)  நோவக் ஜோகோவிச் (Novak Djokovic)

Question 20 2017–ம் ஆண்டின் சர்வதேச யோகா மாநாட்டுக்கான மையக்கருத்து என்ன?(What is the theme of the 2017 International Conference on Yoga?)

(A)  Yoga for life

(B) Yoga for holistic health

(C) Yoga for wellness

(D)  Yoga for body and  beyond

Question 21 அமெரிக்க–இந்திய வணிகசபையின் தலைவராக நியமிக்கப்படவுள்ளவர் யார்? (Who will head the US-India Business Council (USIBC)?)

(A) S. ஜெய்சங்கர் (S. Jaishankar)

(B) நிஷா பிஸ்வால் (Nisha Biswal)

(C) ரிச்சர்ட் வெர்மா (Richard Verma)

(D)  நிகில் சோப்ரா (Nikhil Chopra)

Question 22 இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் புதிய தலைவர் யார்? (Who is the new chairman of the Film and Television Institute of India (FTII)?)

(A) அனுபம் கேர் (Anupam Kher)

(B) ராகினி ஷர்மா (Ragini Sharma)

(C) ஜக்திஷ் பக்வதி (Jagdish Bhagwati)

(D)  ரிஷி கபூர் (Rishi Kapoor)

Question 23 எந்த நகரம், மாநில ஆளுநர்களின் 48வது மாநாட்டை நடத்துகிறது? (Which city is hosting the 48th Conference of Governors?)

(A) புது டெல்லி (New Delhi)

(B) அகமதாபாத் (Ahmed abad)

(C) கொச்சின் (Cochin)

(D)  கொல்கத்தா (Kolkata)

Question 24 கூட்டு இராணுவப்பயிற்சியான “மித்ரா சக்தி 2017”, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கியுள்ளது? (The joint training exercise “Mitra Shakti 2017” has starte  between India and which country?

(A) ஜப்பான் (Japan)

(B) தென்கொரியா (South Korea)

(C) இலங்கை (Sri Lanka

(D)  மியான்மர் (Myanmar)

Question 25 17வது AFC ஆசியன் கோப்பை–2019ஐ நடத்தவுள்ள நாடு எது? (Which country to host the 17th edtion of the AFC Asian Cup – 2019?

(A) ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

(B) இந்தியா (India)

(C) இஸ்ரேல் (Israel)

(D)  சீனா (China)

Question 26 MCC உலக கிரிக்கெட் குழுவில் இணையும் முதல் வங்கதேச கிரிக்கெட் வீரர் யார்? (Who has become the 1st cricketer from Bangladesh to be inducted  in MCC World Cricket Committee?

(A) மெஹெடி ஹசன் மிராஸ் (Mehedi Hasan Miraz)

(B) செளமியா சர்க்கார் (Soumya Sarkar)

(C) ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan)

(D)  நசிர் ஹொசைன் (Nasir Hossain)

Question 27 எந்த நகரத்தில், 3வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெறுகிறது? (Which city is hosting the 3rd  India International Science Festival (IISF-2017)?)

(A) லக்னோ (Lucknow)

(B) புது டெல்லி (New Delhi)

(C) கவுகாத்தி (Guwahati)

(D)  சென்னை (Chennai)

Question 28 2017–ம் ஆண்டின் மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been chosen for the 2017 Mathrubhumi Literary award  (MLA)?)

(A) M லீலாவதி (M Leelavathy)

(B) M K சானு (M K Sanu)

(C) விஷ்ணு நாராயணன் (Vishnu Narayanan)

(D)  ராதாகிருஷ்ணன் (C Radhakrishnan)

Question 29 யுனெஸ்கோவின் புதிய தலைமை இயக்குநர் யார்? (Who will be the new Director-General (DG) of UNESCO?)

(A) அட்ரே அசுலே (Audrey Azoulay)

(B) ஹமாத் கவாரி (Hamad Kawari)

(C) ஃபிளியூர் பெல்லரின் (Fleur Pellerin)

(D)  இரினா பொகொவா (Irina Bokova)

Question 30 எந்த நகரம், 2017-க்கான சர்வதேச பொம்மலாட்ட விழாவை நடத்துகிறது?(Which city to host International Puppet Festival (IPF-2017)?)

(A) கொல்கத்தா (Kolkata)

(B) புது டெல்லி (New Delhi)

(C) கொச்சி (Kochi)

(D)  லக்னோ (Lucknow)

Once you are finished, click the button below. Questions which you left empty will be marked incorrect in the Pdf given below.

Get Result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here