November Tamil Current Affairs Online Model Test

Question 1 2017 – உலகளாவிய பிறவி வளைபாதம் (Clubfoot) மாநாட்டை நடத்தும் நகரம் எது?

(A) (கான்பூர் / Kanpur)

(B) (இந்தூர் / Indore)

(C) (புது டெல்லி / New Delhi)

(D) (ஜெய்ப்பூர் / Jaipur)

Question 2 தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைமை இயக்குநர் யார்?

(A) (ஜைனம் ஷா / Jainam Shah)

(B) (அங்கித் அவஸ்தி / Ankit Awasthi)

(C) (ஷரத் குமார் சின்ஹா / Sharad Kumar Sinha)

(D) (யோகேஷ் சந்தர் மோடி / Yogesh Chander Modi)

Question 3 7.உலக வங்கியின், 2018–க்கான எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?

(A) 111வது

(B) 130வது

(C) 115வது

(D) 100வது

Question 4 கேரளாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதான “எழுத்தச்சன் புரஸ்காரம்–2017” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) (புதுசேரி ராமச்சந்திரன் / Puthussery Ramachandran)

(B) (விஷ்ணு நாராயணன் / Vishnu Narayanan)

(C) (K.சச்சிதானந்தன் / K.Satchidanandan)

(D) (C.ராதாகிருஷ்ணன் / C.Radhakrishnan)

Question 5 2017–க்கான Tata Literature Live! வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர் யார்?

(A) (கிரிஷ் கர்னாட் / Girish Karnad)

(B) (MT வாசுதேவன் / MT Vasudevan)

(C) (VS நாய்பால் / VS Naipaul)

(D) (அமிதவ் கோஷ் / Amitav Ghosh)

Question 6 2வது ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வை நடத்தவுள்ள மாநிலம் எது?

(A) (குஜராத் / Gujarat)

(B) (கோவா / Goa)

(C) (கர்நாடகா / Karnataka)

(D) (அரியானா / Haryana)

Question 7 2. எந்தத் தேதியில், 2017ல் உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது?

(A) நவம்பர் 4

(B) நவம்பர் 5

(C) நவம்பர் 3

(D) நவம்பர் 6

Question 8 2017–க்கான UNESCO–வின் ஆசியா பசிபிக் விருது வென்ற தமிழக கோவில் எது?

(A) (தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில்)

(B) (கங்கைகொண்ட சோழீசுவரர் திருக்கோவில்)

(C) (திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்)

(D) (திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில்)

Question 9 2017–க்கான உலக இளைஞர் மாநாட்டை நடத்தும் நகரம் எது?

(A) (எகிப்து / Egypt)

(B) (இந்தியா / India)

(C) (இஸ்ரேல் / Israel)

(D) (ஆஸ்திரேலியா / Australia)

Question 10 2017-க்கான மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற அணி எது?

(A) (சீனா / China)

(B) (இங்கிலாந்து / England)

(C) (இந்தியா / India)

(D) (ஜப்பான் / Japan)

Question 11 2017–க்கான விஷ்ணுதாஸ் பாவே விருதினை வென்றவர் யார்?

(A) (ஜெயந்த் சவர்க்கார் / Jayant Sawarkar)

(B) (விக்ரம் கோகலே / Vikram Gokhale)

(C) (பரேஷ் ராவல் / Paresh Rawal)

(D) (மோகன் ஜோஷி / Mohan Joshi)

Question 12 சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

(A) (பாரிஸ் / Paris)

(B) (ஜெனிவா / Geneva)

(C) (வாஷிங்டன் / Washington DC)

(D) (வார்சா / Warsaw)

Question 13 2017 ஆடவர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?

(A) (கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth)

(B) (பிரணாவ் ஜெர்ரி சோப்ரா / Pranaav Jerry Chopra)

(C) (H S பிரணாய் / H S Prannoy)

(D) (கஷ்யாப் பருப்பள்ளி / Kashyap Parupalli)

Question 14 எந்த நாடு, 2017 உலக கரிம மாநாட்டை நடத்துகிறது?

(A) (துருக்கி / Turkey)

(B) (இந்தியா / India)

(C) (சீனா / China)

(D) (இஸ்ரேல் / Israel)

Question 15 2018–க்கான இஸ்ரேலின் ஜெனிசிஸ் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(A) (மைக்கேல் புளூம்பெர்க் / Michael Bloomberg)

(B) (இட்ஷாக் பெல்மேன் / Itzhak Perlman)

(C) (அனிஷ் கபூர் / Anish Kapoor)

(D) (நடாலி போர்ட்மேன் / Natalie Portman)

Question 16 2017 மகளிர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?

(A) (ஸ்ரீயான்ஷி பரதேசி / Shriyanshi Pardeshi)

(B) (பிரஜக்தா சாவந்த் / Prajakta Sawant)

(C) (சாய்னா நேவால் / Saina Nehwal)

(D) (PV சிந்து / PV Sindhu)

Question 17 எந்த நாடு, UNESCO–வின் பொது மாநாட்டின் 39வது அமர்வை நடத்தியது?

(A) (பிரான்சு / France)

(B) (இந்தியா / India)

(C) (ஜெர்மனி / Germany)

(D) (இத்தாலி / Italy)

Question 18 எந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய சட்ட சேவைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது?

(A) நவம்பர் 9

(B) நவம்பர் 10

(C) நவம்பர் 11

(D) நவம்பர் 12

Question 19 12வது கிழக்காசிய உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

(A) (பிலிப்பைன்ஸ் / Philippines)

(B) (இந்தியா / India)

(C) (வியட்நாம் / Vietnam)

(D) (மலேசியா / Malaysia)

Question 20 2017–க்கான IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?

(A) (பங்கஜ் அத்வானி / Pankaj Advani)

(B) (கீத் சேதி / Geet Sethi)

(C) (அசோக் சாண்டில்யா / Ashok Shandilya)

(D) (சுபாஷ் அகர்வால் / Subhash Agarwal)

Question 21 37வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குதாரர் நாடு எது?

(A) (கிர்கிஸ்தான் / Kyrgyzstan)

(B) (வியட்னாம் / Vietnam)

(C) (ஜப்பான் / Japan)

(D) (மலேசியா / Malaysia)

Question 22 அண்மையில், யோகாவை விளையாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த நாடு எது?

(A) (சவுதி அரேபியா / Saudi Arabia)

(B) (ஈரான் / Iran)

(C) (இஸ்ரேல் / Israel)

(D) (துர்க்மெனிஸ்தான் / Turkmenistan)

Question 23 IFFI-ல் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

(A) (பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra)

(B) (அமிதாப்பச்சன் / Amitabh Bachchan)

(C) (ரஜினிகாந்த் / Rajinikanth)

(D) (சாருக்கான் / Shahrukh Khan)

Question 24 61வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில் வென்றவர் யார்?

(A) (ஸ்ரேயாசி சிங் / Shreyasi Singh)

(B) (ராஜேஸ்வரி குமாரி / Rajeshwari Kumari)

(C) (ஷகன் செளத்ரி / Shagun Chowdhary)

(D) (செளமியா குப்தா / Soumya Gupta)

Question 25 மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவர் யார்?

(A) (சேதுரத்னம் ரவி / Sethurathnam Ravi)

(B) (S ராமதுரை / S Ramadorai)

(C) (பிரேம் குமார் / Prem Kumar)

(D) (சுதாகர் ராவ் / Sudhakar Rao)

Question 26 2017–க்கான பேராசிரியர். யஷ்வந்த் ராவ் கேல்கர் இளைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?

(A) (அருணிமா சின்ஹா / Arunima Sinha)

(B) (கோபிநாத் R / Gopinath R)

(C) (நாகேஷ் தாகூர் / Nagesh Thakur)

(D) (RK விஸ்வஜித் சிங் / RK Viswajit Singh)

Question 27 2017–ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது?

(A) (ரகுராம் ராஜன் / Raghuram Rajan)

(B) (மம்தா பானர்ஜி / Mamata Banerjee)

(C) (மன்மோகன் சிங் / Manmohan Singh)

(D) (பிரணாப் முகர்ஜி / Pranab Mukherjee)

Question 28 “Age of Anger: A History of the Present” எனும் நூலின் ஆசிரியர் யார்?

(A) (மிலன் வைஷ்ணவ் / Milan Vaishnav)

(B) (நவநீத தேவ் சென் / Nabaneeta Dev Sen)

(C) (சஷி தரூர் / Shashi Tharoor)

(D) (பங்கஜ் மிஸ்ரா / Pankaj Mishra)

Question 29 IMD வெளியிட்டுள்ள 2017 திறன் தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?

(A) 43வது

(B) 51வது

(C) 29வது

(D) 62வது

Question 30 இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக 2017க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(A) (RS ஜம்வால் / RS Jamwal)

(B) (அஜித் பை / Ajit Pai)

(C) (தரசங்கர் / Tarasankar)

(D) (மானிக் பானர்ஜி / Manik Banerjee)

Question 31 5வது சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்?

(A) (நரேந்திர மோடி / Narendra Modi)

(B) (ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind)

(C) (ராஜ்நாத் சிங் / Raj Nath Singh)

(D) (ஸ்மிரிதி இராணி / Smriti Irani)

Question 32 இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்?

(A) (சக்தி மயா S / Sakthi Maya S)

(B) (அஸ்தா சேகல் / Astha Segal)

(C) (ரூபா A / Roopa A)

(D) (சுபாங்கி ஸ்வரூப் / Shubhangi Swaroop)

Question 33 எந்த மாநிலத்தில், ஆசியாவின் மிகப்பெரிய திட நிலை பிணைப்புறு (Solid State Interlocking (SSI)) அமைப்பை இந்திய இரயில்வே நிறுவியுள்ளது?

(A) (தமிழ்நாடு / Tamil Nadu)

(B) (மேற்கு வங்கம் / West Bengal)

(C) (மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh)

(D) (பஞ்சாப் / Punjab)

Question 34 IKEA அதன் முதல் அனுபவ மையமான ‘IKEA Hej HOME’ஐ, இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?

(A) (ஐதராபாத் / Hyderabad)

(B) (பெங்களூரு / Bengaluru)

(C) (டெல்லி / Delhi NCR)

(D) (மும்பை / Mumbai)

Question 35 2017–க்கான சர்வதேச கீதை மகோத்சவத்தை தொடங்கிவைப்பவர் யார்?

(A) (நரேந்திர மோடி / Narendra Modi)

(B) (ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind)

(C) (உமா பாரதி / Uma Bharti)

(D) (ஸ்மிரிதி இராணி / Smriti Irani)

Question 36 2019ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் மற்றும் பாரா பாட்மிண்டன் உலக சாம்பியன்சிப் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தும் முதல் நகரம் எது?

(A) (பசேல் / Basel)

(B) (லண்டன் / London)

(C) (டோக்கியோ / Tokyo)

(D) (புது டெல்லி / New Delhi)

Question 37 36வது சர்வதேச புவியியல் மாநாட்டை (IGC–2020) நடத்தவிருக்கும் நாடு எது?

(A) (நேபாளம் / Nepal)

(B) (இந்தியா / India)

(C) (வங்கதேசம் / Bangladesh)

(D) (இலங்கை / Sri Lanka)

Question 38 இந்தியாவில், எந்தத் தேதியில் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது?

(A) நவம்பர் 23

(B) நவம்பர் 24

(C) நவம்பர் 25

(D) நவம்பர் 26

Question 39 ஆவணப்படம், குறும்படம், அனிமேசன் திரைப்படத்திற்கான 15வது MIFFஐ நடத்தும் நகரம் எது?

(A) (மும்பை / Mumbai)

(B) (புனே / Pune)

(C) (புது டெல்லி / New Delhi)

(D) (பனாஜி / Panaji)

Q uestion 40 2017–க்கான ஆசிய பசிபிக் ஸ்க்ரீன் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றவர் யார்?

(A) (வருண் தவான் / Varun Dhawan)

(B) (அக்ஷய் குமார் / Akshay Kumar)

(C) (ராஜ்குமார் ராவ் / Rajkummar Rao)

(D) (ஷாஹித் கபூர் / Shahid Kapoor)

Question 41 பின்வருவனவற்றுள், 2019ல் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து அணுப்பப்படும் முதல் விண்கலம் எது?

(A) ஆதித்யா LL

(B) ஆதித்யா L1

(C) ஆதித்யா XL

(D) ஆதித்யா X1

Question 42 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் யார்?

(A) (அணில் மாதவ் தேவ் / Anil Madhav Dave)

(B) (பங்கஜ ரெட்டி / R. Pankaja Reddy)

(C) (செளமியா சுவாமிநாதன் / Soumya Swaminathan)

(D) (திரிலோசன் மோகபத்ரா / Trilochan Mohapatra)

Question 43 8வது சர்வதேச தொழில்முனைவோர் உச்சிமாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்?

(A) (சுரேஷ் பிரபு / Suresh Prabhu)

(B) (அமிதாப் காந்த் / Amitabh Kant)

(C) (நரேந்திர மோடி / Narendra Modi)

(D) (சுஷ்மா சுவராஜ் / Sushma Swaraj)

Question 44 15வது IBSF உலக ஸ்னூக்கர் ஆடவர் சாம்பியன்ஷிப்–2017ல் வென்றவர் யார்?

(A) (பங்கஜ் அத்வானி / Pankaj Advani)

(B) (சுபாஷ் / Subhash)

(C) (யாசின் / Yasin)

(D) (லக்கி வத்னானி / Lucky Vatnani)

Question 45 இந்திய விளையாட்டு விருதுகளின் முதற்பதிப்பில் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை வென்றவர் யார்?

(A) (விராத் கோலி / Virat Kohli)

(B) (பங்கஜ் அத்வானி / Pankaj Advani)

(C) (ரவிச்சந்திரன் அஷ்வின் / Ravichandran Ashwin)

(D) (கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth)

Question 46 ஏர் இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் யார்?

(A) (ராஜீவ் பன்சால் / Rajiv Bansal)

(B) (அஷ்வனி லோஹனி / Ashwani Lohani)

(C) (பிரதீப் சிங் கரோலா / Pradeep Singh Kharola)

(D) (ரித்துராஜ் சிங் / Rituraj Singh)

Question 47 யார் தலைமையின் கீழ், இந்திய ஆடவர் தேசிய அணி 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது?

(A) (தீபக் நிவாஸ் ஹூடா / Deepak Nivas Hooda)

(B) (விஷால் பரத்வாஜ் / Vishal Bharadwaj)

(C) (அஜய் தாக்கூர் / Ajay Thakur)

(D) (ராகுல் செளதாரி / Rahul Chaudhari)

Question 48

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கழகத்தின் 3வது புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருது பெற்றவர் யார்?

(A) (ஹிரோஷி மருய் / Hiroshi Marui)

(B) (சோ யுன் ரென் / Chao Yuen Ren)

(C) (ஷின்யா யமனகா / Shinya Yamanaka)

(D) (அகிரா எண்டோ / Akira Endo)

Question 49 எந்த கட்டண நுழைவு மூலம், இந்தியாவின் முதல் கிரிப்டோ நாணய பரிமாற்றமான ‘Coinome’ தொடங்கப்பட்டுள்ளது?

(A) (டைரக்பே / Direcpay)

(B) (சிட்ரஸ் பே / Citrus Pay)

(C) (பில்டெஸ்க் / Billdesk)

(D) (பேசிப்பி / Payzippy)

Question 50 எந்த நாடு, சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின், 7வது இராணுவ உலக விளையாட்டுகள்–2019ஐ நடத்தவுள்ளது?

(A) (இந்தியா / India)

(B) (ரஷ்யா / Russia)

(C) (சீனா / China)

(D) (தென் கொரியா / South Korea)

Once you are finished, click the button below. Questions which you left empty will be marked incorrect in the Pdf given below. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here