January Tamil Current Affairs Online Model Test

Question 1 ஐ. நா-வின் Peace Building Fund (PBF)-க்கு, இந்தியா எவ்வளவு நிதியளித்துள்ளது?

(A) $4 இலட்சம் டாலர்கள்

(B) $5 இலட்சம் டாலர்கள்

(C) $6 இலட்சம் டாலர்கள்

(D) $8 இலட்சம் டாலர்கள்

Question 2 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அரசுத்தலைமை வழக்குரைஞர் (Attorney General of India) யார்?

(A) PJ தாமஸ்

(B) KK வேணுகோபால்

(C) MN கிருஷ்ணாமணி

(D) ரோஹிங்டன் நரிமன்

Question 3 (Ministry of External Affairs) வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய பொருளாதார உறவுகள் செயலராக (Economic Relations Secretary)நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) Vinesh Rathore

(B) Madhu Tamble

(C) Kirti Singh

(D) Vijay Gokhale

Question 4 2017 சர்வதேச கூட்டுறவு நாளின் (International Cooperative Day)மையக்கருத்து என்ன?

(A) Peace-building through Co-operatives

(B) Co-operative enterprise empowers women

(C) Choose co-operatives, choose equality

(D) Co-operatives ensure no one is left behind

Question 5 எந்த நாடு, UNESCO-வின் 41வது உலக பாரம்பரியக்குழு (World Heritage Committee) மாநாட்டை நடத்தவுள்ளது?

(A) போலந்து

(B) ஜெர்மனி

(C) US

(D) இந்தியா

Question 6  எந்த கால்பந்தணி, 2017 FIFA (Confederations Cup) கூட்டமைப்பு கோப்பையை வென்றுள்ளது?

(A) மெக்சிக்கோ

(B) சிலி

(C) ஜெர்மனி

(D) போர்ச்சுகல்

Question 7  இந்தியாவில் எந்தத்தேதியில், 2017-க்கான தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors Day) கொண்டாடப்படுகிறது?

(A) ஜூலை 1

(B) ஜூலை 2

(C) ஜூலை 3

(D) ஜூலை 4

Question 8  எந்த நகரத்தில், இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய திறன் பூங்கா (Global Skill Park) அமைக்கப்படவுள்ளது?

(A) போபால்

(B) இலக்னோ

(C) கவுகாத்தி

(D) இராஜ்கோட்

Question 9 செர்பியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

(A) Xavier Bettel

(B) Elio Di Rupo

(C) Calsi Vucic

(D) Ana Brnabic

Question 10 FIA Formula 3 European Championship-ஐ வென்ற முதல் இந்தியர் யார்?

(A) Narain Karthikeyan

(B) Ashwin Sundar

(C) Jehan Daruvala

(D) Karun Chandhok

Question 11  எந்த நகரம், 9வது டெல்லி வசனத்தை (Delhi Dialogue) நடத்தவுள்ளது?

(A) புது டெல்லி

(B) ஜெய்ப்பூர்

(C) போபால்

(D) ஆக்ரா

Question 12 எந்த மாநிலத்தில், Tadoba Andhari புலிகள் காப்பகம் அமைந்துள்ளது?

(A) தமிழ்நாடு

(B) கர்நாடகா

(C) மகாராஷ்டிரா

(D) கோவா

Question 13 தேசிய பேரிடர் நிவாரணப்படையின் (National Disaster Response Force (NDRF))புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) PC தாகூர்

(B) RK பச்நந்தா

(C) சஞ்சய் குமார்

(D) கீர்த்தி சேகர்

Question 14 அண்மையில், இந்தியாவின் எந்த மாநிலத்தில் 2017-க்கான Dree (ட்ரீ) திருவிழா கொண்டாடப்பட்டது?

(A) திரிபுரா

(B) மணிப்பூர்

(C) அருணாச்சலப்பிரதேசம்

(D) மிசோரம்

Question 15  எந்த நாட்டில், வில்பட்டு தேசியப்பூங்கா அமைந்துள்ளது?

(A) மாலத்தீவுகள்

(B) பூடான்

(C) இந்தியா

(D) இலங்கை

Question 16 எந்த இந்திய தடகள வீரர், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (AAC-2017) போட்டியில், இந்திய அணிக்காக கொடியேந்தி சென்றார்?

(A) ஜித்து ராய்

(B) டிண்டு லூகா

(C) ஸ்ரபாணி நந்தா

(D) தீபா கர்மாகர்

Question 17 எந்த நாட்டின் அணி, 2017 ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது?

(A) ஜப்பான்

(B) சீனா

(C) இந்தியா

(D) மலேசியா

Question 18 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் யார்?

(A) VS சம்பத்

(B) ஓம் பிரகாஷ் ராவத்

(C) HS பிரம்மா

(D) அச்சல் குமார் ஜோதி

Question 19  எந்த நகரம், 2017-ல் நடைபெறும் 12வது G20 உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது?

(A)  ஹாம்பர்க்

(B) பெர்லின்

(C) டோக்கியோ

(D) பீஜிங்

Question 20  எந்த நாடு, 7வது BRICS சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு-2017-ஐ நடத்தவுள்ளது?

(A) சீனா

(B) தென்னாப்பிரிக்கா

(C) இரஷ்யா

(D) இந்தியா

Once you are finished, click the button below. Questions which you left empty will be marked incorrect in the Pdf given below.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here