4 COMMENTS

  1. TNPSC Answer Keys for both tamil and ENlgish Click here https://tnpsc.news/freejobalert/#Latest_Tamil_Nadu_Govt_Exam_Cut_off_Answer_Key_2018
    “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” – என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
    (A) தமிழ்த் தென்றல் திரு.வி.க

    B) பெரியார்

    (C) பாவேந்தர் பாரதிதாசன்

    (D) தாரா பாரதி

    குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
    (A) முப்பத்து மூன்று

    (B) ஐம்பது

    (C) ஐம்பத்தொன்று

    (D) ஐம்பத்து மூன்று

    தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
    (A) பிள்ளையார்பட்டி

    (B) கழுகு மலை

    (C) திருப்பரங்குன்றம்

    (D) ஆனைமலை

    தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை – என்று பாடியவர் யார்?
    (A) பாவேந்தர் பாரதிதாசன்

    (B) உமர் கய்யாம்

    (C) இரசூல் கம்ச தோவ்

    (D) க. வைரமுத்து

    ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க
    (A) உ. வே. சாமிநாதர்

    (B) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

    (C) பரிதிமாற்கலைஞர்

    (D) மறைமலை அடிகளார்

    “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள பெற்றுள்ள நூல் எது?
    (A) திருவாசகம்

    (B) மதுரைக் காஞ்சி

    (C) பட்டினப்பாலை

    (D) தமிழ்விடுதூது

    தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
    (A) பாலி

    (B) இந்துத்த

    (C) கன்னடம்

    (D) உருது

    ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’ – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
    (A) மாணிக்கம்

    (B) மரகதம்

    (C) இரத்தினம்

    (D) பவளம்

    “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
    (A) பெருங்கதை

    (B) சீவகசிந்தாமணி

    (C) பதிற்றுப்பத்து

    (D) பரிபாடல்

    உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
    (A) கம்பர்

    (B) சேக்கிழார்

    (C) புகழேந்தி

    (D) ஒட்டக்கூத்தர்

    ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’
    இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

    (A) காகம்

    (B) கிளி

    (C) புறா

    (D) ஆந்தை

  2. Materials from IMPACT IAS ACADEMY for CCSE GROUP IV Model test Question Papers with Answers

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/4tlofz468c1s

    TNPSC_VAO_Group_4_Test_1_Q&A_GT_GS

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/veulx3d8danr

    TNPSC_VAO_Group_4_Test_2_Q&A_GT_GS

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/cmpus36t0ws3

    TNPSC_VAO_Group_4_Test_3_GT_GS_QUESTION

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/e0kf82xme67h

    TNPSC_VAO_GROUP_4_Test_3_GT_GS_Keys

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/xejh55xggoay

    TNPSC_VAO_Group_4_Test_4_GT_GS_QUESTION

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    https://userupload.net/x1v02hbfat02

    TNPSC_VAO_GROUP_4_Test_4_GT_GS_Keys

    ✒✒✒✒✒✒✒✒✒✒✒

    ????????????????????
    ????​​​ (open link in chrome browser must)

    How to Download:-​​​

    1. Click above link(wait 5sec)
    2. Click “Create download link”
    3. Click “Click here to download”

    download செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம் https://youtu.be/4SixVK15pUw

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here