December Tamil Current Affairs Online Model Test

Question 1 இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு உச்சிமாநாட்டின் 15ம் பதிப்பை நடத்திய நகரம் எது?

(A) (பனாஜி / Panaji)

(B) (ஜெய்ப்பூர் / Jaipur)

(C) (புது டெல்லி / New Delhi)

(D) (புனே / Pune)

Question 2 எந்த மாநிலத்தில்,18வது இருவாச்சி திருவிழா-2017 தொடங்கியுள்ளது?

(A) (மணிப்பூர் / Manipur)

(B) (நாகாலாந்து / Nagaland)

(C) (திரிபுரா / Tripura)

(D) (அசாம் / Assam)

Question 3 மக்களவையின் புதிய பொதுச் செயலாளர் யார்?

(A) (கேதார்நாத் குப்தா / Kedarnath Gupta)

(B) (கீர்த்தி ஷா / Kirti Shah)

(C) (சினேகலதா ஸ்ரீவஸ்தவா / Snehlata Shrivastava)

(D) (அனூப் மிஸ்ரா / Anoop Mishra)

Question 4 எந்த மாநிலத்தில், 2017-க்கான கொனார்க் நடன திருவிழா தொடங்கியுள்ளது?

(A) (தமிழ்நாடு / Tamil Nadu)

(B) (கர்நாடகா / Karnataka)

(C) (பஞ்சாப் / Punjab)

(D) (ஒடிசா / Odisha)

Question 5 2017-க்கான உள்ளரங்க உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில்,வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

(A) (அங்கிதா பகத் / Ankita Bhakat)

(B) (நிவேதா கணேசன் / Nivetha Ganesan)

(C) (லைஷ்ராம் தேவி / Laishram Devi)

(D) (தீபிகா குமாரி / Deepika Kumari)

Question 6 எந்தத் தேதியில், இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது?

(A) டிசம்பர் 1

(B) டிசம்பர் 2

(C) டிசம்பர் 3

(D) டிசம்பர் 4

Question 7 2018ம் ஆண்டின் ICC U–19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான,இந்திய அணியின் அணித்தலைவர் யார்?

(A) (ரியான் பரக் / Riyan Parag)

(B) (ஹிமான்ஷு ரானா / Himanshu Rana)

(C) (சுப்மன் கில் / Shubman Gill)

(D) (பிரித்வி ஷா / Prithvi Shaw)

Question 8 2017ன் உலக மண் நாளுக்கான கருப்பொருள் என்ன?

(A) Soil day for future life

(B) Soils & Pulses: Symbiosis for life

(C) Healthy soils for a healthy life

(D) Caring for the Planet starts from the Ground

Question 9 இந்தியாவின் எந்த மாநிலத்தில், மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையம் கட்டப்பட்டுள்ளது?

(A) (கேரளா / Kerala)

(B) (கர்நாடகா / Karnataka)

(C) (ஒடிசா / Odisha)

(D) (ஆந்திரப்பிரதேசம் /Andhra Pradesh)

Question 10 6வது சர்வதேச சுற்றுலா சந்தை-2017ஐ நடத்தும் மாநிலம் எது?

(A) (திரிபுரா / Tripura)

(B) (அசாம் / Assam)

(C) (நாகாலாந்து / Nagaland)

(D) (பஞ்சாப் / Punjab)

Question 11 UNICEF-ICC’ன் “இளையோரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விளையாட்டின் ஆற்றல்” எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

(A) (யுவராஜ் சிங் / Yuvraj Singh)

(B) (விராட் கோலி / Virat Kohli)

(C) (M S தோனி / M S Dhoni)

(D) (சச்சின் தெண்டுல்கர் / Sachin Tendulkar)

Question 12 2017ன் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதைப் பெற்றுள்ள முகமது அல் ஜவுந்தே, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?

(A) (ஐக்கிய அரபு அமீரகம் / United Arab Emirates)

(B) (சிரியா / Syria)

(C) (லைபீரியா / Liberia)

(D) (பிலிப்பைன்ஸ் / Philippines)

Question 13 2017 தெற்காசிய மண்டல பாட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?

(A) (இலங்கை / Sri Lanka)

(B) (இந்தியா / India)

(C) (மியான்மர் / Myanmar)

(D) (நேபாளம் / Nepal)

Question 14 எந்தத் தேதியில், படைவீரர்களுக்கான கொடி நாள் கொண்டாடப்படுகிறது?

(A) டிசம்பர் 6

(B) டிசம்பர் 7

(C) டிசம்பர் 8

(D) டிசம்பர் 9

Question 15 குர்தீப் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

(A)  (குத்துச்சண்டை / Boxing)

(B) (மேசைப்பந்தாட்டம் / Table Tennis)

(C) (பளுதூக்குதல் / Weightlifting)

(D) (சதுரங்கம் / Chess)

Question 16 டைம் பத்திரிக்கையால், 2017ன் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) The Whistleblowers

(B) The Protesters

(C) The Dreamers

(D) The Silence Breakers

Question 17 2017 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் தங்கம்வென்ற முதல் இந்தியரான காஞ்சன்மாலா பாண்டே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?

(A) (கேரளா / Kerala)

(B) (மகாராஷ்டிரா / Maharashtra)

(C) (கர்நாடகா / Karnataka)

(D) (ஒடிசா / Odisha)

Question 18 ஆண்டின் சிறந்த வீரருக்கான, Ballon d Or-2017 விருதை வென்றுள்ளவர் யார்?

(A) (லயோனல் மெஸ்ஸி / Lionel Messi)

(B) (ஜியான்லூகி பஃபான் / Gianluigi Buffon)

(C) (லூகா மோட்ரிக் / Luka Modric)

(D) (கிறிஸ்டியானோ ரொனால்டோ / Cristiano Ronaldo)

Question 19 ‘Tip Advisor’ எனும் சுற்றுலா இணையதளத்தின் அண்மையகணக்கெடுப்பின்படி, எந்த இந்திய நினைவுச்சின்னம் உலகின் 2வது சிறந்த UNESCO உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது?

(A) செங்கோட்டை

(B) தாஜ்மகால்

(C) சார்மினார்

(D) அஜந்தா குகைகள்

Question 20 27வது வியாஸ் சம்மன்-2017 விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?

(A) (விஸ்வநாத் திரிபாதி / Vishwanath Tripathi)

(B) (மம்தா கலியா / Mamta Kalia)

(C) (சுரிந்தர் வர்மா / Surinder Verma)

(D) (மன்னு பண்டாரி / Mannu Bhandari)

Question 21 வாசினார் கூட்டமைப்பில் 42வதாக இணையும் நாடு எது?

(A) (ஐக்கிய இராச்சியம் / United Kingdom)

(B) (ஜெர்மனி / Germany)

(C) (இந்தியா / India)

(D) (ஜப்பான் / Japan)

Question 22 எந்த நாட்டின் அணி, உலக ஹாக்கி லீக் போட்டியில் வெண்கலம்வென்றுள்ளது?

(A) (இந்தியா / India)

(B) (ஜெர்மனி / Germany)

(C) (நேபாளம் / Nepal)

(D) (இத்தாலி / Italy)

Question 23 எந்தத் தேதியில், உலக சுகாதார பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?

(A) டிசம்பர் 10

(B) டிசம்பர் 11

(C) டிசம்பர் 12

(D) டிசம்பர் 13

Question 24 உலக ஹாக்கி லீக் போட்டியில் தங்கம் வென்ற நாடு எது?

(A) (அர்ஜென்டினா / Argentina)

(B) (இத்தாலி / Italy)

(C) (ஜப்பான் / Japan)

(D) (ஆஸ்திரேலியா / Australia)

Question 25 இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் (FICCI) 90வது ஆண்டு விழாவின் கருப்பொருள் என்ன?

(A) Indian Scenario for GST

(B) Indian Business in a New India

(C) Indian Industry & its effects

(D) Indian Business after Demonetization

Question 26 இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநர் யார்?

(A) (உமா சங்கர் / Uma Shankar)

(B) (மீனா ஹேமச்சந்திரா / Meena Hemchandra)

(C) (தீபாளி பண்ட் ஜோசி / Deepali Pant Joshi)

(D) (BP கனுங்கோ / BP Kanungo)

Question 27 2017ம் ஆண்டுக்கான லெகாடம் செல்வவள குறியீட்டெண் பட்டியலில்,இந்தியாவின் தரநிலை என்ன?

(A) 100 வது

(B) 149 வது

(C) 111 வது

(D) 104 வது

Question 28 வேதங்களைப் பற்றிய உலக மாநாட்டை எந்த நாடு நடத்துகிறது?

(A) (இந்தியா / India)

(B) (நேபாளம் / Nepal)

(C) (இலங்கை / Sri Lanka)

(D) (வங்கதேசம் / Bangladesh)

Question 29 2022ல் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?

(A) Winter Dream

(B) Flight

(C) Nature

(D) Yoggl

Question 30 ஐ.நா. உலக புலம்பெயர் அறிக்கை – 2018ன் படி, எந்த நாட்டு மக்கள்அதிகளவில் புலம்பெயர்ந்துள்ளனர்?

(A) (இந்தியா / India)

(B) (மெக்சிகோ / Mexico)

(C) (ரஷ்யா / Russia)

(D) (வங்கதேசம் / Bangladesh)

Question 31 2017 மகளிர் ஒற்றையர் பிரிவில் துபாய் உலக பாட்மிண்டன் சூப்பர் சீரிசில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை யார்?

(A) (சாய்னா நேவால் / Saina Nehwal)

(B) (பி.வி. சிந்து / P.V. Sindhu)

(C) (ஸ்ரீ கிருஷ்ணப்பிரியா / Sri Krishna Priya)

(D) (சைலி ரனே / Saili Rane)

Question 32 இந்திய தானிய ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?

(A) (உத்தரப்பிரதேசம் / Uttar Pradesh)

(B) (மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh)

(C) (குஜராத் / Gujarat)

(D) (பஞ்சாப் / Punjab)

Question 33 கோவாவின் 56வது விடுதலை நாள், எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

(A) டிசம்பர் 18

(B) டிசம்பர் 19

(C) டிசம்பர் 20

(D) டிசம்பர் 21

Question 34 பெருமைமிகு தேசிய வடிவமைப்பு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(A) (ஜோதி துபே / Jyoti Dubey)

(B) (கஞ்சன் குப்தா / Kanchan Gupta)

(C) (மிரினல் சக்சேனா / Mrinal Saxena

(D) (G. சதீஷ் ரெட்டி / G. Satheesh Reddy)

Question 35 e-NAMல் பணமில்லா பரிவர்த்தனையை கொண்டுவர, மத்திய அரசு எந்தத் தனியார் வங்கியுடன் இணைந்துள்ளது?

(A) ஐசிஐசிஐ வங்கி

(B) ஆக்சிஸ் வங்கி

(C) HDFC வங்கி

(D) ஃபெடரல் வங்கி

Question 36 தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவர் யார்?

(A) (U D சால்வி / U D Salvi)

(B) (மோஹித் சேத் / Mohit Seth)

(C) (மதன் B லோகுர் / Madan B Lokur)

(D) (B M ராய்கர் /B M Raikar)

Question 37 எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது?

(A) (ராஜஸ்தான் / Rajasthan)

(B) (ஒடிசா / Odisha)

(C) (கர்நாடகா / Karnataka)

(D) (குஜராத் / Gujarat)

Question 38 மிஸ் இந்தியா அமெரிக்கா-2017 எனும் பட்டத்தை வென்றவர் யார்?

(A) (கவிதா மல்கோத்ரா / Kavita Malhotra)

(B) (ஸ்ரீ சைனி / Shree Saini)

(C) (பிரச்சி சிங் / Prachi Singh)

(D) (ஸ்வப்னா மன்னம் / Swapna Mannam)

Question 39 ஜீ சினி விருதுகள்-2018ல், ‘Global Icon’ விருதுவென்ற இந்தியர் யார்?

(A) (பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra)

(B) (கத்ரினா கைஃப் / Katrina Kaif

(C) (அமிதாப்பச்சன் / Amitabh Bachchan)

(D) (அக்ஷய் குமார் / Akshay Kumar)

Question 40 நிகழாண்டுக்கான ICC மற்றும் T20 அணிகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை யார்?

(A) (ஏக்தா பிஷ்த் / Ekta Bisht)

(B) (ஹர்மன்ப்ரீத் கெளர் / Harmanpreet Kaur)

(C) (மிதாலி ராஜ் / Mithali Raj)

(D) (ஜூலன் கோஸ்வாமி / Jhulan Goswami)

Question 41 எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வடிவமைப்புப்பல்கலைக்கழகமான “உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம்” திறக்கப்பட்டுள்ளது?

(A) (கேரளா / Kerala)

(B) (மேற்கு வங்கம் / West Bengal)

(C) (அரியானா / Haryana)

(D) (ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh)

Question 42 எந்த நகரம், 2022 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது?

(A) (புது டெல்லி / New Delhi)

(B) (பர்மிங்காம் / Birmingham)

(C) (லண்டன் / London)

(D) (டர்பன் / Durban)

Question 43 2018-க்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள நாடு எது?

(A) (நியூசிலாந்து / New Zealand)

(B) (ஐக்கிய இராஜ்ஜியம் / United Kingdom)

(C) (சுவீடன் / Sweden)

(D) (கனடா / Canada)

Question 44 ஹிந்தி மொழியில் நிகழாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வென்றவர் யார்?

(A) (ரமேஷ் குந்தல் மெக் / Ramesh Kuntal Megh)

(B) (சமன் லால் / Chaman Lal)

(C) (முல்க் ராஜ் ஆனந்த் / Mulk Raj Anand)

(D) (மஹ்மூத் அஹ்மத் / Mahmood Ahmad)

Question 45 32வது இந்திய பொறியியல் மாநாட்டை (IEC-2017) நடத்திய நகரம் எது?

(A) (புது டெல்லி / New Delhi)

(B) (சென்னை / Chennai)

(C) (கொல்கத்தா / Kolkata)

(D) (கொச்சின் / Kochi)

Question 46 தேசிய கணித நாள், இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

(A) டிசம்பர் 21

(B) டிசம்பர் 22

(C) டிசம்பர் 23

(D) டிசம்பர் 24

Question 47 சிய விவசாயிகள் நாள், இந்தியாவில் எந்தத் தேதியில்கொண்டாடப்படுகிறது?

(A) டிசம்பர் 21

(B) சம்பர் 22

(C) சம்பர் 23

(D) சம்பர் 24

Question 48 மாச்சலப்பிரதேசத்தின் புதிய முதல்வர் யார்?

(A) (சுரேஷ் பரத்வாஜ் / Suresh Bharadwaj)

(B) (மஹேந்தர் சிங் / Mahender Singh)

(C) (ஜெய்ராம் தாகூர் / Jairam Thakur)

(D) (நீரஜ் நய்யர் / Neeraj Nayyar)

Question 49 CCI-ன் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

(A) சபா கரீம் / Saba Karim)

(B) ஸ்ரீதர் / MV Sridhar)

(C) கபில் தேவ் / Kapil Dev)

(D) திலிப் சர்தேசாய் / Dilip Sardesai)

Question 50 எந்த நாட்டில், உலகின் மிகவுயரமான மற்றும் நீளமான கண்ணாடிப்பாலம் திறக்கப்படுள்ளது?

(A) (சீனா / China)

(B) கொரியா / North Korea)

(C) தென் கொரியா / South Korea)

(D) ஜப்பான் / Japan)

Once you are finished, click the button below. Questions which you left empty will be marked incorrect in the Pdf given below.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here